திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரண்டு பகுதிகள், இன்று (07) காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா, கொத்மலை டன்சினன் கிராம சேவகர் பிரிவு மற்றும் திருகோணமலை நாகராஜ வலவ்வ கிராம சேவகர் பிரிவு என்பன இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.