Date:

லங்கா IOC எரிபொருட்களின் புதிய விலைகள்

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று (10) நள்ளிரவு முதல் தமது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

இதன்படி, டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 75 ரூபாவினாலும், பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 50 ரூபாவினாலும், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் உயர்த்தியுள்ளது.

54 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 214 ரூபாவாகும்.

அத்துடன், 27 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 254 ரூபாவாகும். வரலாற்றில், எரிபொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த விலை அதிகரிப்புடன், லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின், லங்கா பெட்ரோல்  92 ரக லீற்றர் ஒன்றின் புதிய விலை 254 ரூபாவாகவும், எக்ஸ்ட்ரா ப்ரிமியம் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 263 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breking ஸுஹைலை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார் நீதிவான்!

ஸுஹைலின் பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (15)விசாரணைக்கு...

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புட்டின் ஒப்புக்...

நேற்றும் 3 இஸ்ரேலிய இராணுவத்தினர் ஹமாஸால் கொல்லப்பட்டனர்

இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல், வடக்கு காசாவின் ஜபாலியாவில் இன்று 3 இஸ்ரேலிய...

சவுதி வழங்கிய நிபந்தனையற்ற, ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று ...