பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்து வரும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் இன்று நுவரெலியாவில் இடம்பெற்றது.
இந்த போராட்டத்திற்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியும் தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.
செ.திவாகரன்