வத்தளை றொட்டரி கழகத்தினால் வத்தளை பிரதேச பாடசாலை மாணவ மாணவிகள் 10 பேருக்கு ரூபா 8000 பணம் பரிசாக வழங்கி வைக்கப்பட்டது. கழகத்தின் தலைவர் லூவி சீமன்இமுன்னால் தலைவர் ராஜலிங்கம்இசெயல்திட்ட தலைவர் திருஇசரவணன் மற்றும் அருள் மாணிக்கவாசகர் பாடசாலையின் அமைப்பு நிர்வாக அதிகாரி சன்முகப்பிபா ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்
-படங்கள் எம். நசார்-
Date:
வத்தளை றொட்டரி கழகத்தினால் மாணவ மாணவிகளுக்கு பண பரிசு
