Date:

புகையிரதத்தில் மோதுண்டு யுவதி ஒருவர் பலி

இன்று மதியம் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார் .

மாங்குளம் கற்குவாரிப் பகுதியில் வசித்து வரும் 22 அகவையுடைய திருச்செல்வம் நிதர்சனா என்ற இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வவுனியா ஆடைத்தொழில்சாலை ஒன்றில் பணியாற்றி வரும் யுவதி உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சிறிது காலம் வீட்டில் வாழ்ந்த நிலையில் வீட்டில் இருந்து அம்மம்மா வீட்டிற்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்ற நிலையில் யுவதி புகையிரத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விபத்தா? தற்கொலையா?என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...

சி.ஐ.டிக்கு சென்ற தயாசிறி ஜயசேகர

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத்...

ஸ்பா – மூன்று பொலிஸார் இடைநீக்கம்

மாத்தறையின் வல்கம பகுதியில் உள்ள ஒரு பிரபலமான மசாஜ் நிலையத்திற்கு (ஸ்பா)...