வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் கைதொழில் அமைச்சர் விமல் வீரவன்சவும் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
மேலும், இவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில அமைச்சுகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில் காமினி லொக்குகேவிற்கு எரிசக்தி அமைச்சராகவும், பவித்ராதேவி வன்னியாராச்சிமின்சக்தி அமைச்சராகவும் பதவிப்பிரமானம் செய்துக்கொண்டுள்ளனர்.