ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், அவசர அமைச்சரவை மறுசீரமைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, எஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராகவும், தினேஸ் குணவர்தன கைத்தொழில் அமைச்சராகவும், பவித்ரா வன்னியாராச்சி மின்சக்தி அமைச்சராகவும், காமினி லொக்குகே வலுசக்தி அமைச்சராகவும், திலும் அமுனுகம போக்குவரத்து அமைச்சராகவும் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.