யுக்ரைனில் பணியாற்றி வந்த 32 இலங்கையர்கள் அந்நாட்டின் எல்லை பகுதிகளில் அமைந்துள்ள 4 நாடுகளின் ஊடாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என துருக்கியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் இதனைத் தெரிவித்துள்ளது.மேலும் 30 இலங்கையர்கள் யுக்ரைனில் மீதமிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.