உத்தேச மிகை வரி சட்டமூலத்தில் 13 நிதியங்கள் நீக்கம்
உத்தேச மிகை வரி சட்டமூலத்தில் இருந்து ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட 13 நிதியங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன என சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறிவிததுள்ளார்