வட்டவளை-மௌன்ஜீன் தோட்டத்தில் அமைந்துள்ள மலைத்தொடரில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.இனந்தெரியாத நபர்களால் குறித்த தீ வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.