யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, “இம்முறை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்குக் கடுமையாக அழுத்தம் பிரயோகிக்கப்படும்” என தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கு இலங்கையை எடுத்துச் சென்றால் வீட்டோ அதிகாரத்தை ரஷ்யா மற்றும் சீனா பாவிக்கும் என்று ஆளும் தரப்பில் பலர் கூறினர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.