இன்று காலை
ரத்மலை பகுதியிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற லொறியும் ஹொரவ்பொத்தானையிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற காரும் மோதி சாரதி உட்பட இருவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Date:
காரொன்றும் லொறியொன்றும் மோதியதில் இருவர் பலி
