Date:

ரஷ்யாவின் திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்த முடிவு செய்தது டிஸ்னி மற்றும் வோர்னர் பிரதர்ஸ்

யுக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக ரஷ்யாவில் திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துவதற்கு டிஸ்னி மற்றும் வோர்னர் பிரதர்ஸ் முடிவு செய்துள்ளனர்.

சர்வதேச ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இரு பெரிய ஹொலிவுட் ஸ்டுடியோக்களான டிஸ்னி மற்றும் வோர்னர் பிரதர்ஸ் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுக்ரைன் மீதான படையெடுப்பு மற்றும் அதிகரித்து வரும் மனிதாபிமானமற்ற நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் ரஷ்யாவில் வரவிருக்கும் புதிய திரைப்படங்களுக்கு இந்த தடை பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்னி (DIS.N) நிறுவனம் ரஷ்யாவில் திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துவதாக நேற்று (28) அறிவித்தது.

அதனை தொடர்ந்து, இந்த வாரம் ரஷ்யாவில் ‘The Batman’ திரைப்படத்தை வெளியிடுவதை நிறுத்துவதாக WarnerMedia அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜெனரல் துஷார இடைநிறுத்தம்

சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம்...

சிறைச்சாலைகள் ஆணையாளர்கு கட்டாய விடுமுறை!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவை...

Breaking கொழும்பிலிருந்து மும்பை சென்ற கப்பலில் தீப்பரவல்; நால்வர் மாயம்! 5 பேர் காயம்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுகொண்டிருந்த கொள்கலன் கப்பல் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில்...

காசாவை தேடிவந்த உதவிக்கப்பல்..! | கைப்பற்றிய இஸ்ரேலியர்கள்!

மூன்று மாதங்களாக முற்றுகையிடப்பட்ட காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற மேடலின்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373