Date:

மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடில்லை -இராஜாங்க அமைச்சு

மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடில்லை…. தேவையான மருந்துப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக மருந்து உற்பத்தி, விநியோகம் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு போதுமான மருந்து தொகை அரச வைத்தியசாலைகளில் இருக்கின்றது என மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் தனியார் துறையினருக்கு மருந்துகளை இறக்குமதி செய்வதில் காணப்படும் டொலர் பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளோம்.

அதனால் நாட்டில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்று இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மோதலில் அமெரிக்கா ஈடுபட்டால் அது எல்லோருக்கும் ஆபத்து – அப்பாஸ் அராக்சி

இஸ்ரேல் – ஈரானுக்கிடையிலான போர் உக்கிரமடைந்து வரும் நிலைமையில் இப்போரில் அமெரிக்கா...

Breaking பதுளை பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த 4ஆவது மைல்கல் பகுதியில்...

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரால் பாதிக்கப்பட்டவர்களிடம் தகவல் திரட்டும் ஆணைக்குழு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின்...

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 22பேர் கைது!

இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு  22 பேரை ஈரான் பொலிஸார்...