Date:

கொவிட் பரிசோதனை தேவையில்லை: தடுப்பூசி அட்டை அவசியம்!

முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் போது கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ளத் தேவையில்லையென சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளப்பட்டமைக்கான அட்டையை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் பயணிகள் வைத்திருத்தல் அவசியமாகும்.

தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் 48 மணித்தியாலங்களுக்கு பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை வைத்திருத்தல் அவசியமாகும்.

எனினும் முழுமையான கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பி.சி.ஆர் மற்றும் ரெபிட் அண்டிஜன் பரிசோதனைகள் அவசியமில்லை என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...