நேற்று பிற்பகல் நோட்டன் பிரிஜ் பகுதியில் சுமார் 6 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்றின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
அந்த சிறுத்தையின் உடலில் ஆயுதங்களால் தாக்கப்பட்டமைக்கான இரண்டு அடையாளங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.