மகாவெலி ரன்பிம காணி உறுதிப்பத்திரம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று எம்பிலிப்பிட்டி மகாவெலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் கலந்து கொண்டார்.
நாட்டின் ஆட்சியில் மக்களின் சுதந்திரம் மற்றும் அபிலாஷைகளை உறுதிப்படுத்தும் ஜனநாயக அமைப்பில் இருந்து தாம் விலகப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என தெரிவித்துள்ளார்.
இருந்தபோதிலும் அதனூடாக கிடைக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திக்கொள்ள வேண்டாமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.