Date:

சிறந்த தலைமைத்துவ விருது வழங்கி கௌரவிக்கும் விழா – 2022

கடந்த ஆண்டின் சிறந்த தலைமைத்துவத்திற்காக விருது வழங்கி கௌரவிக்கும் விழா கொழும்பு Grand Oriental ஹோட்டலில் இடம்பெற்றது.

லங்கா சாதனையாளர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் மன்றத்தின் தலைவர் தேசமான்ய டாக்டர் ஏ. டெக்ஸர் பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான  பிதா அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ பிரதம அதிதியாகவும் இலங்கை நேவிப்படை லெப்டினென்ட் தளபதி தேசமான்ய லலின்ட சில்வா கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கடந்த ஆண்டுகளில் சிறந்த தலைமைத்துவம் வழங்கிய உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீட் மற்றும் தெளிவத்தை ஜோசப், உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட துறை சார்ந்தவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது சர்வமத தலைவர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தி- நசார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...