Date:

இன்று இலங்கை மத்திய வங்கி  வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்

இன்று இலங்கை மத்திய வங்கி  வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,                    அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம்.                                              விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 268 ரூபா 45 சதம்.                                              விற்பனை பெறுமதி 276 ரூபா 92 சதம்.

 

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபா 69 சதம்.                      விற்பனை பெறுமதி 235 ரூபா 26 சதம்.

 

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபா 06 சதம்.    விற்பனை பெறுமதி 221 ரூபா 64சதம்

 

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155 ரூபா 23 சதம்.                                                விற்பனை பெறுமதி 161 ரூபா 09 சதம்.

 

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 141 ரூபா 60 சதம்.                                              விற்பனை பெறுமதி 147 ரூபா 57 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 74 சதம்

விற்பனை பெறுமதி 1 ரூபா 77 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 69 சதம்.

பஹ்ரேன் தினார் 535 ரூபா 79 சதம்,

ஜோர்தான் தினார் 284 ரூபா 92 சதம்,

குவைட் தினார் 667 ரூபா 58 சதம்,

கட்டார் ரியால் 55 ரூபா, 30 சதம்,

சவுதி அரேபிய ரியால் 53 ரூபா 83 சதம்,

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 54 ரூபா 99 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்த கீதா கோபிநாத்

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா...

இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும்- திடீர் எச்சரிக்கை விடுத்த ஈரான்!

ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...

அனுரவுக்கே ஜீவன் ஆதரவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க...

மூன்று இலட்சத்தை தொடுமா தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாக...