Date:

எச்சாிக்கை வலயங்களாக அடையாளம் காணப்பட்ட 60 சுகாதார வைத்திய அதிகாாி பிாிவுகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகாித்து வரும் நிலையில்,  60 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிகூடிய எச்சாிக்கை வலயங்களாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது.

கடந்த முதலாம் திகதியிலிருந்து 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 925 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து 7ஆம் திகதியிலிருந்து 13ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 634 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 51 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்கா போரை நிறுத்த பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளது

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு...

சிறையில் துடிக்கும் இம்ரான்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கான்,...

விமானம் விழுந்து நொறுங்கியதில் 66 வீரர்கள் பலி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூர்டோ லெகுயிசாமோ...

சீமெந்து விலை எகிறியது

சிமெந்து விலையை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.   சிமெந்து மூட்டை ஒன்றின்...