Date:

பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான  பரிப்புவா கைது

மானவடுகே அசங்க எனப்படும் பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான  பரிப்புவா கைது செய்யப்பட்டுள்ளார்.விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரிப்புவா போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் பலவற்றுடன் தொடர்புடையவர் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொன்கடவல பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாளைக்கு இரண்டு ’QR’

தற்போது நடைமுறையிலுள்ள 'QR' ஒதுக்கீட்டு முறையின் கீழ், நாளை (ஏப்ரல் 01)...

அரிசி வகைகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு

உள்நாட்டு சந்தையில் தற்போது நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி...

சோஹாரா புகாரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சோஹாரா புகாரியினால்...

பிரைட் ரைஸ், கொத்து விலை அதிகரிப்பு

மின்சார கட்டண உயர்வுக்கு இணையாக, பிரைட் ரைஸ் (Fried Rice) மற்றும்...