இலங்கை அணி வீரர் சாமிக்க கருணாரத்ன ஐபிஎல் ஏலத்தில் 50 இலட்சம் ரூபாவுக்கு வாங்கப்பட்டுள்ளார்.
இவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.