சங்கவி பிலிம்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (12) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கலாவிபூஷண விருது வழங்கும் விழா நடைப்பெற்றது இந்நிகழ்வில் கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் சமூக சேவையாளர்கள் விருது கௌரவிக்கப்பட்டனர்.
தினகரன், தினகரன் வாரமஞ்சரி, வண்ணவானவில் ஊடக அனுசரனையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் அதிதியான கலந்து கொண்டார். சங்கவி பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவர் துரைராசா சுரேஷ் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது