Date:

12 கட்சி உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் 4சவால்கள் கொண்ட அறிக்கை

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பல காரணங்களை முன்வைத்து, பல கட்சிகளின் உறுப்பினர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர், மேலும் சவாலை சமாளிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதில் நான்கு சவால்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் 12 கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாளைக்கு இரண்டு ’QR’

தற்போது நடைமுறையிலுள்ள 'QR' ஒதுக்கீட்டு முறையின் கீழ், நாளை (ஏப்ரல் 01)...

அரிசி வகைகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு

உள்நாட்டு சந்தையில் தற்போது நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி...

சோஹாரா புகாரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சோஹாரா புகாரியினால்...

பிரைட் ரைஸ், கொத்து விலை அதிகரிப்பு

மின்சார கட்டண உயர்வுக்கு இணையாக, பிரைட் ரைஸ் (Fried Rice) மற்றும்...