Date:

தடுப்பூசி அட்டையை காட்ட முற்பட்டபோது சஹ்ரான் ஹாசீமின் படங்கள்; 9பேர் கைது

மட்டக்களப்பு – கொழும்பு வீதியிலுள்ள ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில் , கண்டி, அக்குறணையில் இருந்து, காத்தான்குடி நோக்கி பயணித்த வாகனமொன்றை இராணுவத்தினர் சோதனையிட்டனர்.

இதன்போதே, முகமட் பாரூக் முகமட் ஆசாத் என்பவர் தனது கையடக்க தொலைபேசியில் தடுப்பூசி ஏற்றியதற்கான அட்டையின் படத்தை காட்ட முற்பட்டபோது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சஹ்ரான் ஹாசீமின் படங்களும் தொலைபேசியில் இருந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த வாகனத்தில் பயணித்த 9 பேரையும் கைது செய்துள்ளதுடன், விசாரணைக்காக அவர்கள் வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சோஹாரா புகாரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சோஹாரா புகாரியினால்...

பிரைட் ரைஸ், கொத்து விலை அதிகரிப்பு

மின்சார கட்டண உயர்வுக்கு இணையாக, பிரைட் ரைஸ் (Fried Rice) மற்றும்...

மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாமனிதர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்..!

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...