Date:

சதொச நிறுவனத் தலைவர் பணிஇடை நீக்கம்

பல நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சதொச நிறுவனத்தின் தலைவர் மற்றும் பல அதிகாரிகளை, பணிஇடை நீக்கம் செய்யுமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் விசாரணைக்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சதொச நிறுவனத்தில் 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இடம்பெற்றதாகக் கூறப்படும் அனைத்து நிதி முறைகேடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறும், மூன்று அரச அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்துமாறும் அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாளைக்கு இரண்டு ’QR’

தற்போது நடைமுறையிலுள்ள 'QR' ஒதுக்கீட்டு முறையின் கீழ், நாளை (ஏப்ரல் 01)...

அரிசி வகைகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு

உள்நாட்டு சந்தையில் தற்போது நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி...

சோஹாரா புகாரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சோஹாரா புகாரியினால்...

பிரைட் ரைஸ், கொத்து விலை அதிகரிப்பு

மின்சார கட்டண உயர்வுக்கு இணையாக, பிரைட் ரைஸ் (Fried Rice) மற்றும்...