நாட்டில் நேற்றைய தினம் நீண்ட நாட்களுக்கப்பின் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 பேராக அதிகரித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,656 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தலுடன் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.