இன்று நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார வாய்மூலம் பதில் கோரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது “மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட பணிகள் 2024 செப்டெம்பர் 14 ஆம் திகதி நிறைவடையும்” என குறிப்பிட்டார்.