தெரணியகல-நூரிய-கிரிஹேன பிரதேசத்தில் உள்ள ரக்கனாவ நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 9 வயதுடைய சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அவர் தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.