காணி தகராறு காரணமாக நேற்று பனாமுரே – ஓமல்பே பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 61 வயதுடையவர் எனவும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்