Date:

பல இடங்களில் மின்சாரத் தடை

நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் நிலையங்களின் செயலிழப்பு காரணமாக மின் உற்பத்தி குறைவடைந்தமையினால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாமென இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர்  தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இன்றைய தினம் மின்வெட்டுக்கான அனுமதியை இலங்கை மின்சார சபை கோரவில்லையென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டாலோ அல்லது மின்சார விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டாலோ மின்சார சட்ட விதிகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின் தடை

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக...

பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சங்கம் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை...

பேருந்து கட்டணங்கள்: அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலைகள் சமீபத்தில் அதிகரித்த போதிலும் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என்று...

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று (09) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு....