Date:

மின்கட்டணத்தில் மாற்றம்?

யார் எதனை கூறியபோதிலும் தற்போதைய சூழ்நிலையில் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நான் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கும், மின்சார சபைக்கும் தெரிவிப்பது என்னவெனில் மின்கட்டணத்தை அதிகரிப்பதில்லை என்பதுடன், மீளுருவாக்கம் மின்சக்தியின் மூலம் 1000 மெகாவோல்ட் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடிந்தால் மின்கட்டணத்தை ஓரளவிற்கு குறைத்துக்கொள்ள முடியும் என்று நான் நம்புகின்றேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...