எதிர்வரும் 4ம் திகதி மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்கள் மூடப்படுவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். இலங்கையின் 74 வது சுந்திரதினத்தை முன்னிட்டே குறித்த விற்பனை நிலையங்கள் மூடபப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Date: