நேற்று முன்தினம் (30.01.2022) 42 ஆவது ஆண்டில் காலடி பதித்த புதிய அலை கலை வட்டம் தனது எவோட்ஸ் -2021ஆம் ஆண்டுக்கான விருது வழங்கல் விழாவை கொழும்பு-11 கதிரேசன் வீதியிலுள்ள ஸ்ரீ கதிரேசன் மணி மண்டபத்தில் நடத்தியது.
சிரேஷ்ட கலைஞரும் பத்திரிகை ஆசிரியருமான ராதாமேத்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புரவலர் ஹாசிம் உமர்,சிறப்பு அதிதிகள்,டவர் மன்றப தமிழ் கலைஞர்களுக்குரிய பொறுப்பாதிரி ஜெயபிரகாஸ் சர்மா தினகரன்,தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர்,கலந்து கொண்டார். கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் என பலர் இந்நிகழ்வில் கலாமித்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .