Date:

கொவிட் தொற்றுக்கு எதிராக செயற்பட சீனா ஒத்துழைப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இலங்கை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு சீனா முழு அளவிலான ஒத்துழைப்பினை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது.

சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியற் குழுவின் தலைவர் லீ சஹான்சு (Li Zhanshu), சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்தனவிற்கு விடுத்துள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள சபாநாயகருக்கு தமது வருத்தத்தைத் தெரிவித்த அவர், விரைவில் பூரண சுகம் அடையப் பிரார்த்திப்பதாகவும் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகள் பிரச்சினைகளிலிருந்து மீள பரஸ்பரம் ஒத்துழைப்பினை வழங்கி வருவதுடன், பாரம்பரிய உறவு மேலும் வலுவடைந்துள்ளதாகவும் சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியற் குழுவின் தலைவர் லீ சஹான்சு குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...