இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆஸ்திரேலிய டி20 சுற்றுப்பயணத்திற்காக இலங்கை அணியில் துஷாரா இடம்பெற்றுள்ளார்.
நுவான் துஷாராவை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரது தனிமைப்படுத்தல் காலம் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதியுடன் முடிவடைதாயினும், பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி அவுஸ்திரேலியா பயணிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.