உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற ஒருவர் ஏற்கனவே சடலமாக மீட்டபட்ட நிலையில், காணாமல் போயிருந்த நால்வரில் மூவர் சடலங்கலாக மீட்கப்பட்டுள்ளனர்.
11 பேர் நீராட சென்றுள்ளதுடன் அவர்களில் 5 பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை காணாமல் போன ஐவரில் மீதமுள்ள ஒருவரை தேடும் பணிகள் இன்னும் மேற்கொண்டு வருகின்றது.