முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஒருவர், கோவிட் தொற்றாளருடன் தொடர்புடையவராக இருந்தாலும், எந்த அறிகுறிகளையும் காட்டாத போது, அவர் தனிமைப்படுத்தலின்றி தங்கள் கடமைகளைச் செய்ய முடியும் எனவும், கொவிட் தொற்றுடன் தொடர்புடைய நபருக்கு அறிகுறிகள் தென்பட்டால், அவர் உடனடியாக அன்டிஜென் அல்லது பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தில் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.