இன்று காலை மகா சங்கத்தினருக்கான அன்னதானம் வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்துகொண்டார்.
ஜனாதிபதி செயலகம், உள்நாட்டு அலுவல்கள், பாதுகாப்பு அமைச்சு, புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அமைச்சு , ஆயுதப்படையினர் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.