Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முக்கியமான மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடன் சந்திப்பு

கொழும்பு 7ல் அமைந்துள்ள விசேட இடமொன்றில் இராப்போசன விருந்தொன்றுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முக்கியமான மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடன் சந்திப்பு நடாத்தியுள்ளார்.

தனது பாடசாலை அபிவிருத்தித் திட்டமொன்றுக்கு சீனா உதவி வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது என சீன தூதுவருடன் சந்தித்த போது மேற்கொண்ட இந்த திட்டத்திற்கு மேற்குலக நாடுகளின் தலைவர்களும் உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர்.உதவி வழங்கப்பட வேண்டிய பாடசாலைகளின் பெயர் விபரங்களையும் தூதுவர்கள் கோரியுள்ளன என குறிப்பிடப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக பல அரசியல் ரீதியான விடயங்கள் பற்றி இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஐந்து முக்கிய தூதுவர்களுடன் இந்த சந்திப்பு நடாத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...

ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்!

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக்...

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...