Date:

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தை இன்று(21) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பிரச்சார செயலாளர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாளைய தினம் கட்சியின் மத்திய குழு கூட்டத்தினையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில், பிரதி சபாநாயகர் காரியாலயத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் நாடாளுமன்ற குழு கூடவுள்ளது.

அதேநேரம், நாளையதினம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் மத்திய குழு கூடவுள்ளது.

இதன்போது, கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரசார செயலாளர் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச...