Date:

பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிப்பு

ஒரு லீட்டர் பசும் பாலுக்காக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு பெப்ரவரி முதலாம் திகதி முதல் மேலும் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பால்மா உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நிதியியல் உலகில் பரபரப்பு : 150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? : பிளாக்ராக் நிறுவனம் அதிரடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய்...

போரை முடிவுறுத்த 15 யோசனைகள் அடங்கிய ஆவணம் ஈரானுக்கு

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம்...

எரிபொருள் அதிகரிப்பால் விமான சேவைகளுக்கு பாதிப்பு

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக்...

யாசகம் பெற்று வந்த நபர் உயிரிழப்ப

பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனி-பியகம வீதியில் உள்ள பண்டாரவத்தை பகுதியில் நேற்று...