Date:

கொழும்பு பிரதேச செயலக தைபொங்கல் விழா

கொழும்பு பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழா இன்று (19 ) கொழும்பு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது, கொழும்பு மாவட்ட செயலாளர்  பிரதீப் யசரத்னவின்  பங்களிப்பில் கொழும்பு பிரதேச செயலாளர்  நாலக ரத்னாயக மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் த அருணோத என் போபகமகேவின்  அனுசரணையுடன் கலாசார உத்தியோகத்தர் திருமதி சீ.வீ.றோஸ் மற்றும் கிராம உத்தியோகத்தர்  உருத்திரன் உட்பட அனைத்து கிராம உத்தியோகத்தர்கள், கள உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியேகத்தர்கள் என பலர் இந் நிகழ்வில் கலந்து கொணடனர்

 

படங்கள் -எம்.நசார்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதி ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும்...

தெமட்டகொடையில் ஓட்டோக்கள் கருகின

தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு முச்சக்கர வண்டிகள்...

சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல...

இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்

ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373