சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி தொகை இலங்கைக்கு நன்கொடையாகப் வழங்கப்படவுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.குறித்த அரிசி தொகை எதிர்வரும் மார்ச் மாதம் நாட்டிற்கு வர உள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.