இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 672பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 133 பேர் குணமடைந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 598,337ஆகவும் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 568,506ஆகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.