Date:

9 ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று

9 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது அமர்வு இன்று (18) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் வெளிநாட்டு ராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், சட்டமா உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது, முற்பகல் 10 மணியளவில் கொள்கை விளக்க உரை ஜனாதிபதியினால் முன்வைக்கப்படவுள்ளது.

அந்த கொள்கை விளக்க உரை மீதான ஒத்தி வைப்பு வேளை விவாதம் நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு

டெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு...

எரிபொருள், வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு

அரசாங்க நிறுவனங்கள் எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அத்தியாவசிய சேவைகள்...

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...