இலங்கை தமிழ் இசை கலைஞர் சங்கத்தின் “தைப்பொங்கல் விழா” பம்பலப்பிட்டி தொடர் மாடிக்கட்டிட தொகுதி சனசமுக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
வெங்கட் சுப்பரமணியம் குருக்கள் பூஜைகளை ஆரம்பித்து வைத்ததுடன் “ஒன்றிணைந்த கலை ஒன்றியம்” சார்பாக தமிழ், சிங்கள கலைஞர் கலந்து பங்குப்பற்றியிருந்தனர். இவர்களுடன் ஊடகவியளார்கள், சமூக சேவையாளர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.