நேற்றைய தினம் செவனகல,சிறிபாகம மற்றும், கொஸ்லந்த பிரதேசங்களில் ஆறுகளில் நீராடச் சென்ற 16, 22, 40 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
அதேவேளை 10, 54 வயதுகளையுடைய இருவர் நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.