கண்ணகி கலாலயம் வருடாந்தம் நடத்திவரும் தைப்பொங்கல்விழா இன்று (14.01.2022) கிறேண்ட்பாஸ் பபாபுள்ள பிளேசில் அமைந்துள்ள ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது இந்நிகழ்வில் கலாலயத்தின் அனைத்து உறுப்பினரும் கலந்து சிறப்பித்தனர்
Date: