இன்று ஜனாதிபதி செயலகத்தில் எளிமையான நிகழ்வொன்றுடன் ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து கலாநிதி பி.பீ.ஜயசுந்தர பதவி விலகுவதாக தனது அலுவலக அதிகாரிகளிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.இதன்போது உத்தியோகபூர்வமாக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.மேலும் இவர் பல வருடங்களாக அரசாங்கத்தின் உயர்பதவிகளை வகித்தமை குறிப்பிடத்தக்கது.